Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மைக்கேல் ஜாக்சனின் Moon Walk நடனம் ஆடுவது எப்படி.?

மைக்கேல் ஜாக்சனின் Moon Walk நடனம் ஆடுவது எப்படி.?

மைக்கேல் ஜாக்சன் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, அவருடைய தனித்தன்மையான நிலவு நடை(Moon Walk) தான் (மிதப்பது போல நடனம்) மைக்கேல் உயிரோடு இல்லை என்றாலும் அவருடைய Moon Walkற்கு அழிவே இல்லை. கலைஞன் அழிந்தாலும் கலை அழிவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்த நடனம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், செய்து பார்க்கும் போது தான் தெரியும் அதில் எவ்வளவு நுணுக்கம் உள்ளது என்று.......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top