Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த குழந்தை..(ஷாக் வீடியோ)

பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த குழந்தை..(அதிர்ச்சி வீடியோ)

இந்தியாவில் அரியானா மாநிலத்தில் பிளாஸ்டிக் போன்ற தோலுடன் குழந்தை பிறந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், அமபாலாவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மனைவிக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் தோல் பிளாஸ்டிக் போன்று இருப்பதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மரபணு கோளாறால் ஏற்பட்ட பாதிப்பே குழந்தையின் தோல் மாற்றத்திற்கு காரணம் என்று கூறிய மருத்துவர்கள் மிகவும் அரிதான இந்நோய் 3 லட்சம் பேரில் ஒருவரை தான் தாக்கும் என்று தெரிவித்தனர்........! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top