Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பேஸ்புக்கை கலக்கிய அட்டகாசமான ஜோக்குகள்,,,

பேஸ்புக்கை கலக்கிய அட்டகாசமான ஜோக்குகள்,,,

நண்பர் 1: என் வொய்ப் வளைச்சு வளைச்சு என்னை போட்டோ எடுத்தப்பவே நான் யோசிச்சிருக்கணும்டா...

நண்பர் 2: ஏன்... என்னாச்சுடா...?

நண்பர் 1: உபயோகமில்லாத கணவர், விலை ரூ. 1000. தேவைப் படுபவர்கள் அணுகலாம்னு இண்டர்நெட்ல என் போட்டோவோட விளம்பரம் கொடுத்திருக்கா...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆசிரியர்: நிலாவுல தண்ணி இருக்கா?

மாணவன்: தண்ணி இருக்கா இல்லையான்னு தெரியலை சார் ஆன எண்ணெய் இருக்கு

ஆசிரியர்: அதெப்படி உனக்கு தெரியும்?

மாணவன்: அங்கதான் பாட்டி வடை சுடுறாங்களே

ஆசிரியர்: ????? 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வாணி: என்னடி உன் செல்போனில் பேய் காலிங் என்று வருது?

ராணி: அது என் மாமியார்டி.

வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?

ராணி: அது என் நாத்தனார் டி

வாணி: இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?

ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன் ...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆசிரியர் - இப்போதெல்லாம் பசங்களுக்கு கணக்குப் பாடம் நடத்துவதில் புதிது புதிதாக யோசித்துச் செய்ய வேண்டியிருக்கு

சக ஆசிரியர் - ஏன் இப்படிச் சொல்றீங்க?

ஆசிரியர் - ஆமா. 3 x 3 எவ்வளவுடான்னா ரொம்ப யோசிக்கிறாங்க .. ஆனா வேற மாதிரி கேட்டா டக்குன்னு பதில் வருது...

சக ஆசிரியர் - வேற எப்படிக் கேட்டீங்க?

ஆசிரியர் -'திரி'ஷா x 'திரி'ஷா = எவ்ளோடான்னு கேட்டா 'நயன்'தாரா-ன்னு பதில் வருது பட்டுன்னு.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top