Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பாம்பு வயிற்றில் 1 மணி நேரம் உயிருடன் இருந்த மனிதர்

பாம்பு வயிற்றில் 1 மணி நேரம் உயிருடன் இருந்த மனிதர்

அமெரிக்காவில் பால் ரொசோலி என்பவர் இயற்கை மீது ஈடுபாடு கொண்டவர். சாகச பிரியரான இவர் டிஸ்கவரி சேனலுக்காக ஒரு அபாயகரமான சாகச நிகழ்வில் பங்கேற்க முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்' என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் இளைஞர் அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி இடம்பெறும் ஈட்டன் அலைவ் என்ற அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் டிஸ்கவரி சேனலில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பட்டது.அந்த திக் திக் வீடியோவே இங்கு கொடுக்கபட்டுள்ளது......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top