Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கணவன்-மனைவி பெட்ரூம் இருக்க வேண்டிய திசை..?

கணவன்-மனைவி பெட்ரூம் இருக்க வேண்டிய திசை..?

ஒவ்வொரு மனிதருக்கும் அமைதியான உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள். 

*ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது. 

 *படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும். 

*மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.

*குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top