Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கரு கலைத்த பின் உயிருடன் குழந்தை:என்ன கொடூரம்.?

கருக்கலைத்த பின் துடித்து சாகும் குழந்தை : என்ன ஒரு கொடூரம் ??

அபார்ஷன் அதாவது கருகலைப்பு செய்ததும் கருவை அப்படியே வெளியே எடுக்கும் பொழுது பல கருவிற்கும் உயிர் இருக்கும் அறுத்து வெளியே குப்பையில் எரிந்தபின் துடித்து சாகும். இது என்ன ஒரு கொடூரம் ??கண் முன்னே என்ன நடக்கிறது என்று பார்க்காததால் இந்த மாதிரியான முடிவுகளுக்கு சீக்கிரம் செல்கிறார்கள்.வேண்டவே வேண்டாம்..அந்த பாவம் செய்வதை விட குழந்தையை சுமப்பது மேல்....இங்கு இந்த வீடியோவை பாருங்க 2 மாத குழந்தை கருக்கலைப்பிற்கு பின்பும் உயிருடன் இருக்கும் கொடூர காட்சியே இதுவாகும்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top