Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விண்மீன்கள் மோதியதால் வானில் நிகழும் அதிசயம்.. (பிரம்மிப்புட்டும் படங்கள்)

விண்மீன்கள் மோதியதால் வானில் நிகழும் அதிசயம்.. (பிரம்மிப்புட்டும் படங்கள்)

பூமி இருக்கும் பால் வழியில் 300 பில்லியன் விண்மீன்கள் இருக்கின்றன விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். ஆனால் சில நேரங்களில் சில விண்மீன்கள் மோதுவதும் நடக்கின்றன. அந்த வகையில் இரண்டு விண்மீன் திரள்கள் (Galaxies) மோதி மிக பிரகாசமான எக்ஸ் கதிர்களை (X-Rays) விண்வெளியில் கொட்டும் அதிசய காட்சியின் புகைபடங்களை தான் நீங்கள் தற்போது பார்ப்பது......!

விண்மீன்கள் மோதியதால் வானில் நிகழும் அதிசயம்.. (பிரம்மிப்புட்டும் படங்கள்)

விண்மீன்கள் மோதியதால் வானில் நிகழும் அதிசயம்.. (பிரம்மிப்புட்டும் படங்கள்)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top