Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அபூர்வ மீன் : கடல் டிராகனை நீங்க பார்த்திருக்கிங்களா?

அபூர்வ மீன் : கடல் டிராகனை நீங்க பார்த்திருக்கிங்களா?

இலைவடிவ கடல் டிராகன் (Leafy Sea Dragon) இந்த உயிரினம் ஒரு வகை மீன்... உங்கள் கண் முன் இருந்தால் கூட, இதனை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவில் இது பார்ப்பதற்கு இலை போன்று இருக்கும். ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், அதன் கண்களைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.ஆஸ்திரேலியக் கடல் பகுதிகளில் வசிக்கும் இவை பாறைகள், கடலின் தரைப்பரப்பில் உள்ள கற்பாசி மெத்தைகள், கடற் புல்வெளிகள் மற்றும் மணல் திட்டுகள் ஆகியவற்றில் தென்படும். 20 முதல் 24 செ.மீ. வரை வளரும். அழகிய ஆச்சரியமூட்டும் வடிவம்கொண்டது இது. இலை போன்ற இந்த உறுப்புக்கள் பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும்.......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top