Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெட்ரூம் காட்சியில் தில்லா நடித்த நடிகை...(வீடியோ)

பெட்ரூம் காட்சியில் தில்லா நடித்த நடிகை...(வீடியோ)

டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் மூத்த நடிகரான ஓம்பூரியுடன் படுக்கை அறை காட்சிகளில் நடிகை மல்லிகா ஷெராவத் போல்டாக நடித்தாரம் இதனை அந்த படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போன இயக்குநர் தன்னுடைய அடுத்த படத்திலும் மல்லிகாவிற்கே வாய்ப்பு கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். ராஜஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய நர்ஸ் பன்வாரி தேவி கொலை விவகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் டர்ட்டி பாலிடிக்ஸ் 

படத்தில் வெள்ளை உடை அணிந்த அரசியல்வாதிகளின் கருப்பு பக்கங்கள் தோலுருத்து காட்டப்பட்டுள்ளதாம். படுக்கையறை காட்சிகள் அதிகம் உள்ளதாம். மிகப்பெரிய நடிகரான ஓம்பூரியுடன் அந்த காட்சியில் நடித்த போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் என்னுடைய சங்கடத்தினை போக்கினார் என்கிறார் தில் மல்லிகா......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top