Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


மரணத்தை மயிரிழையில் வென்ற அதிஷ்டகார மனிதர்...

மரணத்தை மயிரிழையில் வென்ற அதிஷ்டகார மனிதர்...

சீனாவில் நபர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, லாரி ஒன்றின் முன்னே விழுந்தாலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சீனாவை சேர்ந்த ஒரு நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அருகே 14 லாரி ஒன்று வந்து கொண்டிருந்து இந்நிலையில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த சீனக்காரர் லாரி நேராக செல்லும் என நினைத்து அதனுடனேயே சென்ற போது வாகனம் திடீரென வலது புறமாக திரும்பியுள்ளது. 

இதனால் சைக்கிளில் சென்ற அவர் லாரியின் முன் பகுதியில் மாட்டி கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் அவர் சைக்கிளின் மீது ஏறியபோதிலும், அதிர்ஷ்டவசமாக அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தின் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதோடு, தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.....! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top