குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான்னு சொல்லுவாங்க ஆனா இப்ப இருக்குற
குரங்குகள் எதுவும் மனிதனா மாறலன்னாலும் இப்ப வாழுற குரங்குகள்
மனிதன் செய்ற அனைத்து வேலைகளையும் செய்றத பாத்தா நமக்கே
நம்ம முன்னோர்களை பார்த்தா வியப்பா தான் இருக்கும் அந்த வகையில்
இந்த குரங்கு துணி துவைக்கும் அழகு உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.....!