பச்சை நிறத்தில் பூனையை நீங்கள் பார்த்ததுண்டா...? பல்ஹேரியாவின் வார்னா பகுதியில் பச்சை நிறமான பூனை ஒன்று காணப்பட்டுள்ளது. இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த பூனையின் திடீர் நிறமாற்றதிர்க்கு
காரணமான புத்திசாலிக்கு பல்ஹேரிய அரசாங்கம் விருது கொடுக்க காத்துகிட்டு இருக்காம். But அந்த பயபுள்ள தான் சிக்க மாட்டெங்கிறான்.....!