Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



யானை கறிக்கு சிங்கத்திடம் சண்டையிடும் முதலை....

யானை கறிக்கு சிங்கத்திடம் சண்டையிடும் முதலை....

ஆப்ரிக்காவில் உள்ள கேன்யன் ஆற்றில் இறந்த யானையை சிங்க கூட்டம் ஒன்று பசி ஆற்றி கொண்டு இருந்தன.அப்போது பசியுடன் இருந்த முதலை அதை கண்டு தானும் பங்கிட நினைத்தது. ஆனால் சிங்கங்கள் தாக்குதலில் மிரண்டு போய் ஓட்டம் எடுத்தது முதலை......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top