Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



14 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த கொடுமை...

14 வயது சிறுமியை குடும்பமே கற்பழித்த கொடுமை...

சவுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை வீட்டில் சிறைவைத்து அவரது தந்தை, தந்தையின் சகோதரர் மற்றும் தாயின் சகோதரர் ஆகிய மூவரும் பல முறை கற்பழித்துள்ளனர். 

இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சிறுமி, ஒரு வழியாக வீட்டிலிருந்து தப்பி மனித உரிமை அமைப்பிடம் புகார் அளித்ததையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், என்னை தினந்தினம் இவர்கள் சித்தரவதை செய்தனர் என்றும் இதற்கு என் தாயும் உடந்தை எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top