Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நாட்டுக்கோழி சாப்பிட்டா ஆண்மையை பெருக்குமாம்!.

நாட்டுக்கோழி சாப்பிட்டா ஆண்மை பெருகும் தெரியுமா?

சிக்கனில் நாட்டுக்கோழி தான் நல்லது என்று சொல்வார்கள்.கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது.சரி, இப்போது நாட்டுக்கோழிக்கறி சாப்பிட்டால் என்ன பலன் என்பதை பார்ப்போமா......

* நாட்டுக்கோழிக்கறி உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது;

* சளி, இருமல், மந்தம் போக்க கூடியது; 

* உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது;

* கோழியில் நார்ச்சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம்.

* நாட்டுக்கோழிக்கறி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க நாட்டுக்கோழிக்கறிக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top