Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி.?

கம்ப்யூட்டரில் Whats App பயன்படுத்துவது எப்படி.?

ஐஓஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பயான் ஓஎஸ்களில் வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக இருந்து வருகின்றது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இல்லை என்றே கூறலாம். அந்தளவு பிரபலமான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை உங்க கணினியில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை தொடர்ந்து படிங்க.....

உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற ஆன்டிராய்டு எமுலேட்டரை டவுன்லோடு செய்ய வேண்டும் இப்ப உங்க கணினியில் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்வது எப்படினு பாருங்க ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க 

ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் டவுன்லோடு ஆனதும் அதை ரன் செய்யுங்கள் இப்ப உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ் ஆப்பில் என்டர் செய்யுங்கள்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top