Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சந்திரன் தூரத்தில் சனி கிரகம் இருந்தால் நமக்கு எப்படி தெரியும் தெரியுமா.?

சந்திரன் தூரத்தில் சனி கிரகம் இருந்தால் நமக்கு எப்படி தெரியும் தெரியுமா.?

பூமியில் இருந்து நாம் பார்க்கும் சந்திரனின் அதே தூரத்தில் மற்ற ஒன்பது கிரகமும் இருந்தால் பூமியில் இருந்து பார்க்கும் நமக்கு எப்படி அந்த ஒன்பது கிரகமும் தெரியும் என்பதை காட்டும் வீடியோ தொகுப்பே இதுவாகும். அதுவும் இந்த சனி கிரகம் சந்திரன் தூரத்தில் தோன்றினால் நமக்கு எப்படி தெரியுதுன்னு பாருங்க அசந்து போவிங்க,,,,,!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top