Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



10 சிங்கம் சேர்ந்தும் இவர வேட்டையாட முடியலையே.?

10 சிங்கம் சேர்ந்தும் இவர வேட்டையாட முடியலையே.?

இந்த சுவாரஸ்யமான சம்பவம் தென்னாபிரிக்காவிலுள்ள Kruger தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. முள்ளம் பன்றி ஒன்று 10 சிங்கங்களுக்கு மத்தியில் தனியாக சிக்கிய போதிலும் அவற்றின் தாக்குதலிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியுள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் கிட்டதட்ட 30 ஆயிரத்துக்கும் மேல் முட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top