Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



செவ்வாயில் 10 அடி உயரமான மனிதனின் மண்டை ஓடு?

செவ்வாயில் 10 அடி உயரமான மனிதனின் மண்டை ஓடு?

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் ஒரு மனித மண்டை ஓட்டை நாசா கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் அந்த மண்டை ஓடானது மனித மண்டை ஓட்டை விட 15 முதல் 20 சதவீதம் பெரிதாக உள்ளதாகவும் சமூக வலைத்தளம் கூறியுள்ளது. மேலும் அந்த மனிதனின் உயரம் 9 முதல 10 அடி கொண்டதாக இரு்ககலாம் என்றும் அது பீதியைக் கிளப்பியுள்ளது.

ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உலவிய மனித உருவம் கொண்ட வேற்றுகிரக வாசியின் மண்டை ஓடாக இது இருக்கலாம் என்றும் அது கூறுகிறது. அந்த மண்டை ஓட்டுத் தோற்றத்துடன் கூடிய படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபப்பட்ட நாசாவின் ஸ்பிரிட் ரோவர் விண்கலத்தின் கேமரா படம் பிடித்துள்ளது......! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top