Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாலைவனத்தில் இப்படியொரு நம்பமுடியாத காட்சியா.?

பாலைவனத்தில் இப்படியொரு நம்பமுடியாத காட்சியா.?

பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வறண்ட நிலமும், மணலும், ஒரு சில அரிய மரங்களை மட்டும் தானே பார்த்திருப்போம். சிலி நாட்டில் உள்ள அடாகாமா என்ற பாலைவனத்தில் வருடத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்ட வகையான வண்ண மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.

ஆனால் சிலியில் உள்ள இந்த பாலைவனத்தில் ஆண்டுதோறும் பெய்யும் அதிகபட்ச கனமழையால் ஏற்கனவே கடந்த பருவத்தில் பூக்கவும், காய்க்கவும் தயாராக இருந்த விதைகள் மற்றும் மொட்டுக்கள் நன்கு வளர்ந்து பூக்கத் தொடங்குகின்றன. பாலைவனத்தில் காணும் திசையெங்கும் அழகழகான பூக்கள் பூத்துக் குலுங்குவதற்கு இயற்கையின் ரகசியம் மட்டுமே முக்கிய காரணம் ஆகும்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top