Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இங்கே குளிக்காதே..!! மனிதர்களை விரட்டும் மீன்கள்?

இங்கே குளிக்காதே..!! மனிதர்களை விரட்டும் மீன்கள்?

அமெரிக்காவில் Spoon நதியில் மனிதர்களை தாக்கும் சிறிய வகை அபாயகர மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த Spoon River ல் சிறிய வடிகால் ஒன்றில் குளிக்கும் மனிதர்களை கூட்டம் கூட்டமாக வந்த மீன்கள் பலமாக தாக்குகின்றன.இந்த மீன்களின் ஆக்ரோஷ தாக்குதல் மனிதர்களே இது எங்கள் இடம் இங்கே வராதீர் என சொல்லுவது போல உள்ளது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top