Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தாய் குழந்தையை காக்க ஆற்றில் போராடும் மனிதர்!.

தாய் குழந்தையை காக்க ஆற்றில் போராடும் மனிதர்!.

இந்தியாவின் ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடாவில் தான் இந்த சம்பவம் நடந்தேரியுள்ளது. சம்பவத்தன்று அங்குள்ள கிருஷ்ணா நதி பாலத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் அவர் குழந்தையுடன் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். இதை கண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உடனே ஆற்றில் குதித்து தாயையும் சேயையும் காப்பாற்றி உள்ளார்.இக்காட்சியை வீடியோ வடிவில் இணையத்தில் கண்ட பலர் அவரின் வீர தீர செயலை பாராட்டியுள்ளனர்.....! 



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top