பொள்ளாச்சியில் இருந்து கேரளா எல்லையில் உள்ள வெள்ளையம்பதி
என்கிற இடத்தில் உள்ள டீ எஸ்டெட்டில் தான் இந்த அதிசய குரங்கு உள்ளது.
காலையிலேயே 20 ஆடுகளை மேய்க்க அழைத்து சென்று மாலையிலேயே
அழைச்சிட்டு வந்திடுதாம் இந்த மணி என்கிற குரங்கு மேலும் இந்த குரங்கு
பற்றி ஒரு கூடுதல் தகவல் 8 வருசமாய் சம்பளம் வாங்காமல் வேலை செய்வதுதான்....!