Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ராஜராஜ சோழனின் குளியல் தொட்டி..(அரிய வீடியோ)

ராஜராஜ சோழனின் குளியல் தொட்டி (அரிய வீடியோ)

நீங்கள் பார்ப்பது 1000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட குளியல் தொட்டி!! கி.பி. 1000 வாழ்ந்த ராஜ ராஜா சோழன் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது விஜயத்தின் போது பயன்படுத்தும் குளியல் தொட்டி தான் இந்த வீடியோவில் நீங்கள் காண்பது. ஒரே பாறையில் செய்யப்பட்ட சுமார் 10 அடி நீளம் கொண்டது இந்த தொட்டி...ராஜ ராஜா சோழன் குளிக்கும் போது அவர் உடலில் சிறு வெட்டு காயமும் ஏற்படாதவாறு சிறந்த கல் வெட்டு நுட்ப கலைஞர்களால் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top