Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


10,00,000 பேர் பார்வையிட்ட ரஜினியின் லிங்கா டீசர்..

10,00,000 பேர் பார்வையிட்ட ரஜினியின் லிங்கா டீசர்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் வெளியானது. யூ டியூப்பில் 10,00,000 பேர் பார்த்த இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது. அதனை இன்றைய ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்பது தெளிவாகிறது. 

பாடல்,சண்டை காட்சி பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டீசரில் 6 கெட்ப்புகள் காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் மூன்றாவதாக ஒரு ரஜினி இருக்கிறார். அது எந்த இடத்திலும் இடம்பெறாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி 80களில் இருந்த அதே தோற்றத்துடன், அழகுடன், ஸ்டைலுடன், வேகத்துடன் இருப்பதுதான் டீசரின் ஹைலைட்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top