Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இந்திய எல்லை கோட்டை இரவில் பார்க்க ஆசையா.?

இந்திய எல்லை கோட்டை இரவில் பார்க்க ஆசையா.?

சமீபத்தில் விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள். புகைப்படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, 'என்ன கோடு' என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது. 

நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து, சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது. 2.043 கிலோமீட்டர்கள் வரை ஃபெட்லைட்டுகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. இந்தப் புகைப்படத்தை நாசா தம் வெப்சைட்டில் வெளியிட்டது.....!

இந்திய எல்லை கோட்டை இரவில் பார்க்க ஆசையா.?

இந்திய எல்லை கோட்டை இரவில் பார்க்க ஆசையா.?



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top