Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கடவுள் பிரம்மாவின் உருவில் பிறந்த அதிசய குழந்தை..

கடவுள் பிரம்மாவின் உருவில் பிறந்த அதிசய குழந்தை..

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தை ஒன்று நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பரிபுர் என்ற கிராமத்தி சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், பெற்றோர் இக்குழந்தையை பிரம்மனின் பிறவி என்று கூறிக்கொள்கின்றனர். மேலும், அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்களும், இது பிரம்மனின் பிறவி என்று சூடம் ஏற்றி இக்குழந்தையை வழிபடுகின்றனர்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top