Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரோஜா பூ நிறம் கொண்ட ஏரி..ஆச்சரியமா இருக்கிறதா.?

ரோஜா பூ நிறம் கொண்ட ஏரி..ஆச்சரியமா இருக்கிறதா.?

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள லேக் ஹில்லியர் என்ற ஏரியின் நிறம் என்ன தெரியுமா? அந்த ஏரி முழுவதும் ரோஸ் நிறத்தில் உள்ளது! இது செயற்கையாக செய்யப்பட்டது அல்ல, இயற்கையாகவே பிங்க் நிறத்தில் தான் உள்ளது. இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நம் ஊர்களில் இப்படி நிறத்தில் ஏரி இருப்பதை பார்த்திருக்கமாட்டோம். 

ஆனால் இந்த ஏரி எந்தக் காலநிலையிலும் தனது பிங்க் நிறத்தில் இருந்து மாறுவதில்லை. அவ்வளவு ஏன் இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினால் கூட தனது நிறத்தினை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாய் இருக்கிறது....!


ரோஜா பூ நிறம் கொண்ட ஏரி..ஆச்சரியமா இருக்கிறதா.?

ரோஜா பூ நிறம் கொண்ட ஏரி..ஆச்சரியமா இருக்கிறதா.?

ரோஜா பூ நிறம் கொண்ட ஏரி..ஆச்சரியமா இருக்கிறதா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top