Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


என்ன விஜய் நீங்களே இந்த கன்றாவியை செய்யலாமா.?

என்ன விஜய் நீங்களே இந்த கன்றாவியை செய்யலாமா.?

கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு கத்தி படத்தில் மட்டும் அந்நிறுவனத்தை எதிர்த்து போராடும் விஜய்யை மக்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள். கத்தி படத்தில் விஜய் கொக்க கோலா நிறுவனம் தனது கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார். இந்நிலையில் விஜய் கையில் கொக்க கோலா பாட்டில் வைத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அந்த போட்டோவில் விஜய் கொக்க கோலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தது, பெரும் தொகை பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த போட்டோவில் உள்ள விவரங்கள் இதோ... விஜய் கொக்க கோலா நிறுவனத்துடன் கடந்த 2000ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில் விளம்பர நிகச்சிகளுக்கு கொக்க கோலாவுடன் கைகோர்த்தனர்.

கில்லி படத்தில் வரும் ஒரு காட்சியில் விஜய் கொக்க கோலா பாட்டிலை பிடித்து அதில் இருக்கும் குளிர்பானத்தை குடித்து விளம்பரம் கொடுத்தார். தங்கள் பிராண்டுக்கு விளம்பரம் தேட கொக்க கோலா விஜய்யின் பல படங்களுக்கு ஸ்பான்சர் செய்தது. விஜய் கொக்க கோலா விளம்பரத்தில் பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top