Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இது1995-முன் பிறந்தோருக்கு மட்டுமே(கண்டிப்பா படிங்க)

இது1995-முன் பிறந்தோருக்கு மட்டுமே(கண்டிப்பா படிங்க)

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்.

2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 

3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்.

4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நாமதான்.

5.நோட்டில் குட்டி போட மயில் இறகை வச்ச கடைசி தலைமுறை நாமதான்.

6.நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நாமதான்.

7.காதல்கடிதத்தை மஞ்சள் தடவி கொடுத்த கடைசி தலைமுறை நாமதான்.

8.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நாமதான்.

9.அத்தை பொண்ணு வெட்கப்படுறத பார்த்த கடைசி தலைமுறை நாமதான்.

10.கதவு வச்ச டிவிய பாத்த கடைசி தலைமுற நாம தான்.

11.போஸ்ட் கார்டுல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்.

12.நொண்டி, பம்பரம்,கோலி விளையாடிய கடைசி தலைமுறை நாம்தான்.

13. 5,10,20,பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறை நாமதான்,

14.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்.

15. இதை படிக்கும்போது ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top