Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



செக்ஸ் உடம்பை கச்சிதமாக வைக்கும்;(நடிகை ஓபன்)

செக்ஸ் உடம்பை கச்சிதமாக வைக்கும்;(நடிகை ஓபன்)

இலியானாவுக்கு இடையே இல்லை என்பார்கள். அவர் பேசுவதைப் பார்த்தால் அவர் வாய்க்கு சென்சாரும் இல்லை என்பது தெரிய வரும். ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு இளைஞருடன் (அங்கிளுடன்) இலியானா சுற்றிக் கொண்டிருக்கிறார். காதலா என்று கேட்டால், இல்லை 916 சுத்தமான நட்பு என்கிறார். ஆண்ட்ரூவுக்கு என்னைவிட 15 வயது அதிகம். எப்படி திருமணம் செய்து கொள்வது என்று எதிர்கேள்வி வேறு கேட்கிறார். 

இதெல்லாம் சாதாரணம் என்பது போல் ஆங்கில் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இலியானா. அதில், செக்ஸ் குறித்து அப்பாவிடம் ஓபனாக பேசுவேன் என்றிருப்பவர், செக்ஸ் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்ளும். அப்புறம் ஏன் அதை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றரீதியில் பேசி அதிர வைத்துள்ளார். 

இலியானாவை திருமணம் செய்யப் போகிறவருக்கு எதையும் வாங்கும் பர்ஸுடன் எதையும் தாங்கும் இதயமும் எக்ஸ்ட்ராவாக இருக்க வேண்டும்....!

செக்ஸ் உடம்பை கச்சிதமாக வைக்கும்;(நடிகை ஓபன்)



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top