Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பனங்கிழங்கில் இருக்கும் 5 அற்புதமான நன்மைகள்!.

பனங்கிழங்கில் இருக்கும் 5 அற்புதமான நன்மைகள்!.

*பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது...

*மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது...

*கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்...

*கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும்...

*பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top