Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வாங்க உங்க வீட்டுக்கு ஒரு பறக்கும் கார் வாங்கலாம்.?

வாங்க உங்க வீட்டுக்கு ஒரு பறக்கும் கார் வாங்கலாம்.?

உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது.ஏரோமொபில் 3.0 பறக்கும் காரில் ரோட்டாக்ஸ் 912 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வானில் 700 கிமீ தூரம் வரையிலும், தரையில் 875 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும்.

ஒரு மணிநேரம் பறப்பதற்கு 15 லிட்டர் எரிபொருள் செலவாகும். தரையில் செல்லும் போது லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் பறக்கும். தரையில் செல்லும்போது மணிக்கு 160கிமீ வேகம் வரை செல்லும்.இம்மாதம் 29ஆம் தேதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது....! 





உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top