Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பறவையை சாப்பிடும் ராட்சத சிலந்தி..(பரபரப்பு வீடியோ)

பறவையை சாப்பிடும் ராட்சத சிலந்தி..(பரபரப்பு வீடியோ)

தென் அமெரிக்காவின் சதுப்புநில காடுகளில் வசிக்கும் ஒரு வகை ராட்சத சிலந்திகள் மரங்களில் வசிக்கும் சிறு பறவைகளை அப்படியே கடித்து விழுங்கிவிடுகின்றன என்று அமெரிக்க விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாய்க்குட்டி சைஸில் இருக்கும் இவ்வகை ராட்சத சிலந்தியின் கால்கள் ஒவ்வொன்றும் சிறு குழந்தையின் முழங்கை அளவுக்கு இருகிறதாம்.பறவை, தவளை, மற்றும் பாம்புகளை தின்னும் அந்த சிலந்தி, காடு முழுவதும் நிறைந்து காணப்படுகின்றனவாம்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top