பெண்ணொருவர் அவரது இறந்த கணவருடன் உடலுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உலகலாவிய ரீதியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பாவே நாட்டை சேர்ந்த Gokwe என்ற பெண்ணே இவ்வாறு கணவர் சடலத்துடன் உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த ஆண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர் கணவனின் ஊருக்கு திரும்பி வந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் இந்நிலையில் இவரது கணவர் இறந்துள்ளார். இறக்கும் தறுவாயில் குறிப்பு சீட்டு ஒன்றை உறவினர்களிடம் கொடுத்து, தான் இறந்த பின்னர் மனைவியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்,
இவர் இறந்த பின்னர் அச்சீட்டு மனைவியிடம் கொடுக்கப்பட்டது.அதில், “நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன், இறந்த பின் உன்னுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறேன்” என எழுதியிருந்தது. முதலில் குறித்த பெண் இதற்கு மறுத்த போதும் உறவினர்களின் அழுத்தங்கள் காரணமாக சம்மதித்து உடலுறவில் ஈடுபட்டார்....!