Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இரும்பு மிதக்கும் இக்காட்சியை பார்த்தால் நம்புவீர்களா?

இரும்பு மிதக்கும் இக்காட்சியை பார்த்தால் நம்புவீர்களா?

தண்ணீரில் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்? தண்ணீரின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீரில் மூழ்குகிறது. பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது. இங்கு நாம் கனமான இரும்புக் குண்டை பாதரசத்தில் போட்டால் இரும்புகுண்டு மிதக்கும் சோதனை காட்சியை காணலாம்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top