Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உதிர்ந்த இறகை மீண்டும் உடலில் பொருத்தும் பறவை..!! (ஆச்சர்ய தகவல்)

உதிர்ந்த இறகை மீண்டும் உடலில் பொருத்தும் பறவை!. (ஆச்சர்ய தகவல்)

இந்தப் புளுஜாய் பறவை கனடாவின் தென்பகுதி மற்றும் அமெரிக்கா முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பறவை நீலநிற வண்ணத்தில் கறுப்பு - வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும். இதற்கு கழுத்தைச் சுற்றி கழுத்துப்பட்டை (காலர்) இருக்கும். இப்பறவை 2 செ.மீ. வரை வளரும். 

இப்பறவை பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றை உண்ணும். அபூர்வ செய்தி என்னவென்றால் மற்ற பறவைகளுக்கு சிறகுகள் உதிர்ந்தால் புதியதாய் வளரும். ஆனால், இந்தப் பறவைக்கோ இறகு உதிர்ந்தால் உதிர்ந்த இறகை எடுத்துச் செருகிக் கொள்ளும்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top