Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



504 மனைவிகள் மூலம் 800 குழந்தைகளை பெற்ற அரசர்!..

800 குழந்தைகளை பெற்றெடுத்த அரசர்!..உங்களால் நம்பமுடிகிறதா.?

17 மற்றும் 18 நூற்றாண்டில் (1634-1727), மோராகோவின் (Morocco) அரசராக இருந்த இஸ்மாயில் ஐபின் சரிஃப் (Ismail Ibn Sharif) என்பவருக்கு 867 குழந்தைகள் பிறந்தது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா..? அதில் 525 ஆண் குழந்தைகளும், 342 பெண் குழந்தைகளும் அடங்கும் மேலும் உலகில் அதிக குழந்தைகள் பெற்றெடுத்த தந்தை என்று சாதனை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தி என்னவென்றால் 800 குழந்தைகள் பெற்றெடுக்க ஒரு ஆணுக்கு 100 பெண்கள் தேவைபடுவார்கள் என கூறியுள்ளனர். இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் இந்த பேரரசருக்கு 504 மனைவிமார்கள் என்பதே...என்னடா இது ஒரு மனைவிக்கு தேவையானத கவனிக்கயே டவுசர் கலருது இவரு எப்படி 504 -ய்யும் சமாளிச்சாரு....?

800 குழந்தைகளை பெற்றெடுத்த அரசர்!..உங்களால் நம்பமுடிகிறதா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top