Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நெருப்பில் எரியாத அபூர்வ மரம்.. (ஆச்சர்ய தகவல்)

நெருப்பில் எரியாத அபூர்வ மரம்.. (ஆச்சர்ய தகவல்)

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப் பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன. அம்மரத்தின் பெயர் ரொடோடென்ரன் rhododendron) அதாவது தமிழில் காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும்

இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால் பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கிவிடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது. பலத்த காற்றினையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன இந்த அபூர்வ மரம்....!

நெருப்பில் எரியாத அபூர்வ மரம்.. (ஆச்சர்ய தகவல்)

நெருப்பில் எரியாத அபூர்வ மரம்.. (ஆச்சர்ய தகவல்)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top