Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பசு மாட்டை காருக்குள் அடைத்து திருடும் பலே திருடன்?

அட பக்கிகளா..காரில் பசு மாட்டை கடத்துறாங்க பாருங்க!.

திருட்டுப் பசங்களில் பல விதம் உள்ளனர். இந்த திருடர்கள் அதில் ஒரு விதம். ஒரு காஸ்ட்லியான காரில் படு டீக்காக வந்த இரு திருடர்களும், ஒரு பசு மாட்டை காரின் பின் பகுதியில் திணித்துக் கடத்தியுள்ளனர். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னையில்தான் அதுவும் அடையாரில் இந்த பசு மாடு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top