Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த படத்தில் வரும் காட்சி உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா.?

இந்த படத்தில் வரும் காட்சி உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா.?

இன்றைய கால சினிமாவில் கதையே இல்லை என்றாலும் நடிப்பு என்பது உப்புக்கும் இல்லை ட்ரைலர் பார்த்ததும் இந்த படம் சூப்பரா இருக்கும் என்று நம்பி போய் பார்த்தால் ய்யே இது ஒரு படமா என்று சலிக்கும் அளவிற்கு உள்ளது இன்றைய சினிமா.!!

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ரசிகர்களின் கற்பனைக்கு பிடித்தமான ஒரு குறும்படத்தை Daytamil - இணையதளத்திற்க்கு வேலூரை சேர்ந்த முணாப் பாஷா என்ற நண்பர் இந்த நிகழ்காலம் என்ற குறும்படத்தை அனுப்பியுள்ளார். இந்த குறும்படம் உங்கள் கற்பனைக்கு பிடித்தமானதாக இருந்தால் உங்கள் கருத்தைபதிவிடவும்....

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top