Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரசிகர்களை அதிர வைக்கும் ஐ டீசர்..(திரில் வீடியோ)

ரசிகர்களை அதிர வைக்கும் ஐ டீசர்..(வீடியோ)

ஐ படத்தில் பாடல்கள் மற்றும் டீசர் நேற்று வெளிவந்தது. டீசரை கண்ட பலரும் ஆச்சரியத்தில் மெய் மறந்து உள்ளனர். ரசிகனையே திருப்தி படுத்திய டீசர், சினிமா பிரபலங்கள் பலரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் பல திரைப்பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர். 

தனுஷ்: " I " teaser .... OMG .. Mersalaaytten !!!! 

ப்ரியா ஆனந்த்: How Amazing Is The 'I' Trailer!!?! 

சௌந்தர்யா ரஜினிகாந்த்: Amazed after witnessing the "I" audio launch! Spectacular show by vikram sir arrahman sir you rock shankarshanmugh sir :) u are a legend!! என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top