Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தங்க சங்கிலி அணிந்து ரோட்டில் செல்லும் பெண்களே.. (எச்சரிக்கை வீடியோ)

தங்க சங்கிலி அணிந்து ரோட்டில் செல்லும் பெண்களே.. (எச்சரிக்கை வீடியோ)

இச்சம்பவம் மும்பையில் பட்டப்பகலில் நடந்த சம்பவமாகும்..ரோட்டில் பயணிக்கும் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்கும் இரண்டு நபர்கள் அப்பெண்ணை கீழே தள்ளியதோடு நில்லாமல் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர். இக்காட்சி அருகில் இருந்து கட்டிடத்தின் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பெண்களே வெளியில் செல்லும் போது பெருவாரி நேரத்தில் தங்க நகைகளை தவீருங்கள்.உங்கள் நலம் கருதி வெளியிடுகிறோம்...! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top