Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நிலவில் மனிதன்.?? நாசா எடுத்த படத்தால் பரபரப்பு!.

நிலவில் மனிதன்.?? நாசா எடுத்த படத்தால் பரபரப்பு!.

நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சியால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை. 

ஒரு மனிதனின் உருவத்தைப் போலவே அது தெரிகிறது. அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படம் அடங்கிய வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்....! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top