Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?

மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?

இயற்கையுடன் கைகோர்த்து செல்வதற்கு ஏற்ற சாலைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் விரவி கிடக்கின்றன. ஆனால், சில சாலைகள் பயணத்தின்போது மனதிற்கு ஒருவித குதூகலத்தையும், புத்துணர்ச்சியையம் தருபவையாக இருக்கின்றன. சாவதற்குள் இந்த சாலையில் ஒருமுறையாவது பயணித்துவிட வேண்டும் என்று மனதிற்குள் அழுத்தம் தரும் சாலைகளின் நார்வே உள்ள ட்ரோலிங்ஸ்டன் ரோடு 

மலைமீது ஏணியில் ஏறுவது போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. மிகவும் குறுகலான இந்த சாலை அதளபாதாளத்தையும் கொண்டிருப்பதால் டிரைவிங்கின்போது த்ரில்லை தரும். மேலும் மலையின் குளுமையை ஆணுபவிக்க தரையில் புரளும் மேகத்தை நீங்களும் வறுடலாம்.இதுமட்டும் அல்லாமல் மலை உச்சியை தொடுபவர்களுக்கு பரிசாக 1,050 அடி உயரம் கொண்ட ஸ்டிக்ஃபாஸன் நீர் வீழ்ச்சியின் தரிசனத்தை காணலாம்.....!


மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?

மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?

மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?

மேகத்தை தொட்டு கொண்டே சாலையில் பயணிக்க ஆசையா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top