Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சாலையில் பொழிந்த அபூர்வ மீன் மழை!(அரிய வீடியோ)

சாலையில் பொழிந்த அபூர்வ மீன் மழை.!! (அரிய வீடியோ)

நாம் எல்லோரும் அடைமழை,கனமழை,பனிமழை என பலவகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் மீன் மழை பெய்வது சற்று விசித்திரமானது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், காற்று சுழன்று அடிக்கும்போது குளங்களில் உள்ள மீன்கள் மட்டுமல்ல சில நேரங்களில் தவளையும் கூட அதனால் கவர்ந்து வரப்படும். மேக கூட்டங்களில் சிக்கி சில நேரங்களில் நீண்ட தூரத்துக்கு அவை பயணித்து மழை பெய்யும் இடங்களில் விழும் என்றனர்.அப்படி ஒரு அரிய காட்சியை தான் கீழே உள்ள வீடியோவில் காண்பீர்கள்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top