Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பிரா,ஜட்டியில் ஐஸ் குளியல் போட்ட நடிகை!.(வீடியோ)

பிரா,ஜட்டியில் 'ஐஸ்' குளியல் போட்ட நடிகை!.(வீடியோ)

நடிகை பூனம் பாண்டே ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டு பாலிவுட்டின் 3 கான்களையும் சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஏ.எல்.எஸ். நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சவாலை நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவும் ஏற்றுள்ளார்.பூனம் பாண்டேவின் ஐஸ் பக்கெட் வீடியோ அவர் குளியல் அறையில் பாத்டப்பில் பாத்ரோபை அணிந்தபடி இருக்கையில் துவங்குகிறது.

அடடா பூனம் உடம்பை மறைத்து வருகிறாரே என்று நினைக்கையில் பாத்ரோபை அவிழ்த்துவிட்டு வழக்கம் போல் ஜட்டி, பிராவில் நிற்கிறார். அவரை பொறுத்த வரை ஆடை என்றால் ஜட்டி, பிரா தான் போன்று.ஐஸ் கட்டிகள் நிரப்பி வைக்கப்பட்ட பக்கெட்டை எடுத்து அதை தலையில் கவிழ்த்தினார். அதை பாதியில் நிறுத்திவிட்டு குளிர்கிறதே என்று குதித்தார். 

பின்னர் ஒரு வழியாக மீதமுள்ள ஐஸ் கட்டிகளையும் தலை மேல் கொட்டினார்.சவாலை ஏற்ற பூனம் பாண்டே சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமீர்கான் இந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்....! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top