Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கைலாய மலையில் திடிரென தோன்றிய சிவன் உருவம் பரபரப்பு புகைப்படம்!.

கைலாய மலையில் திடிரென தோன்றிய சிவன் உருவம்.. பரபரப்பு புகைப்படம்!.

கைலாய மலையில் இதுவரை காணா அதிசய ஆச்ச‍ரிய படங்கள்...Google Earth ல் கயிலாயத்தை சுற்றி பார்த்த நண்பர் ஒருவருக்கு ஆச்சர்ய அதிர்ச்சி காத்திருந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள்,புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனார் நண்பர். 

இக்காட்சி இதுவரை அவர் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ காட்சியை நீங்களும் காண அவர் அனுப்பிய புகைபடங்கள் இவை...!

கைலாய மலையில் திடிரென தோன்றிய சிவன் உருவம்.. பரபரப்பு புகைப்படம்!.

கைலாய மலையில் திடிரென தோன்றிய சிவன் உருவம்.. பரபரப்பு புகைப்படம்!.

கைலாய மலையில் திடிரென தோன்றிய சிவன் உருவம்.. பரபரப்பு புகைப்படம்!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top