Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



யானை தந்தத்தை இப்படிதான் வெட்டுவாங்களோ.?

யானையின் தந்தத்தை இப்படிதான் வெட்டுவாங்களோ.?

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள உள்ளூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள யானையின் தந்தங்கள் அளவுக்கு அதிகமாக நீண்டுள்ளதால் வெட்டப்பட்டுள்ளது. இதன் தந்தங்கள் ஒவ்வொன்றும் தலா 42 சென்டிமீட்டர் நீளமாக காணப்பட்டதுடன் அதில் 16 சென்டிமீட்டர் நீளமான தந்தங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top