Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கேபிள்டிவியை பார்த்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய விஷால்.?

கேபிள் டிவியை பார்த்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய விஷால்.?

விஷால் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இதனால் காரைக்குடியில் தங்கி இருந்த விஷால், அங்குள்ள கேபிள் டிவிக்களில் சமீபத்தில் வெளியான உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் சரியான அனுமதி பெறாமல் ஒளிபரப்பாவதை கண்ட விஷால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஷாலின் புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top